Nallaneram.lk எவ்வாறு செயல்படுகிறது
Nallaneram.lk என்பது ஒரு நம்பகமான ஆன்லைன் திருமண சேவையாகும். நீங்கள் உங்கள் வாழ்க்கை துணையை எளிதாக, பாதுகாப்பாகத் தேடிக்கொள்ள நாங்கள் உதவுகிறோம்.
நாங்கள் திருமண தரகர்கள் அல்ல! வாட்ஸ்அப் (WhatsApp) அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலம் நாங்கள் எந்த சுயவிவர தகவல்களையும் தனிப்பட்ட முறையில் அனுப்புவதில்லை. அனைத்தும் எங்கள் இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலமாகவே நேரடியாக நடைபெறும்.
எங்கள் தளத்தில் அல்லது செயலியில் இலவசமாக பதிவு செய்து உங்கள் முழுமையான விவரங்களை உள்ளிடுங்கள்.
உங்களுக்குப் பொருத்தமான சுயவிவரங்களைத் தேடி, அவர்களுக்கு விருப்பம் அல்லது தொடர்பு கோரிக்கையை (Request) நேரடியாக அனுப்புங்கள்.
நீங்கள் அனுப்பிய கோரிக்கையை அவர்கள் பார்த்து ஏற்றுக்கொள்ளும் வரை காத்திருங்கள்.
அவர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டவுடன், இருவருக்கும் தொடர்பு எண்கள் காட்டப்படும். நீங்கள் நேரடியாக தொடர்பு கொண்டு பேசலாம்.
மேலும் விவரங்களுக்கு எங்கள் உதவி பக்கத்தை பார்வையிடவும்.